முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்-கனடா!📸
கனடாவில் புலம்பெயர்ந்த மக்களுக்கான தமிழ் இளையோர் அமைப்பினர் நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வான “ Candlelight Youth Vigil “ நிகழ்வு கடந்த திங்கட்கிழமை மாலை சரியாக 6:30 க்கு Markham and Steeles சந்திப்பிற்கு அருகே உள்ள பூங்காவில் ஆரம்பமாகி எழுச்சியோடு நடைபெற்றது.
நிகழ்வில் பல்லின இளையோரும் பங்கேற்று உரைகளும் ஆற்றினர்.
மக்கள் மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் பாடல் ,நடனம்,உரை இடம்பெற்றன . இறுதியாக நம்புங்க தமிழீழ பாடலுடன் தாரக மந்திரத்தின் நிறைவேறியது.
கருத்துகள் இல்லை