தென்கிழக்கு இலங்கை பல்கலைக் கழகத்தின் 17 ஆவது பட்டமளிப்பு விழா இன்று (03) பல்கலைக் கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி விஷேட அதிதியாக கலந்து கொண்டு விஷேட உரை நிகழ்த்தினார்.
கருத்துகள் இல்லை