யேர்மனி பெர்லின் மேதினத்தில் தமிழர்களாகிய உரத்த குரலாக நின்றோம்.!📸

 Am 1. Mai waren auch wir Eelam-Tamilen Teil der großen Demonstration. Gemeinsam mit über 10.000 Menschen setzten wir ein starkes Zeichen für Frieden, gegen Repression, Unterdrückung und für Freiheit. Unsere Stimme bleibt laut – für Gerechtigkeit und Selbstbestimmung.


மே 1 அன்று நடைபெற்ற பேரணியில் நாமும் ஈழத் தமிழர்களாக கலந்துகொண்டோம். 10,000க்கும் மேற்பட்ட மக்களுடன் இணைந்து அமைதி, அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு, ஒடுக்குமுறை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்காக உரத்த குரலாக நின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.