ஜேர்மனி-வூப்பெற்றால் அருள்மிகு ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய மஹோற்ஸவ விஞ்ஞாபனம் 2025
ஜேர்மனி-வூப்பெற்றால் அருள்மிகு ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய மஹோற்ஸவ விஞ்ஞாபனம் 2025
அம்பிகை அடியார்களே!
23.05.2025-03.06.2025 கிரியா கால நிகழ்வுகள்
காலை நிகழ்வுகள்
09.00 மணி அபிஷேகம், பூஜை
11.00 மணி ஸ்தம்ப (கொடிமரம்) பூஜை
12.00 மணி வஸந்த மண்டப பூஜை, வீதியுலா
13.00 மணி விபூதி பிரசாதம், அன்னதானம்
மாலை நிகழ்வுகள்
16.20 மணி பூஜை
17.00 மணி ஸ்தம்ப (கொடிமரப் பூஜை) பூஜை
19.00 மணி வஸந்த மண்டப பூஜை, வீதியுலா
20.00 மணி விபூதி பிரசாதம்
தினமும் காலை 108 சங்குகொண்டு ஸ்ரீ நவதுர்க்காதேவி அம்பிகைக்கு அபிஷேகம் நடைபெறும் தினமும் மாலை 19.00 19.30 சைவசமய சிறப்புரை இடம் பெறும்.
22.05.2025 வியாழன் சாந்தி, விநாயகர் வழிபாடு. கணபதி ஹோமம், கிராம சாந்தி, வாய்த்து சாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம்
உபயம் திரு சி.சுந்தரலிங்கம் குடும்பம் (Hattingen)
23.05.2025 வெள்ளி 1ம் திருவிழா (கொடியேற்று விழா) (காலை 08.00 மணி முதல், 11.00 மணிக்கு கொடியேற்றம்)
உபயம் அம்பிகை அடியார்கள் Ratingen
24.05.2025 2ம் திருவிழா (கற்பகதருக் காட்சி)
உபயம் (காலை) நிரு சிவமூர்த்தி' குடும்பம் திரு.நவரூபன் திரு.நவவநீதன் Wuppertal திரு நவநாதன் குடும்பம் Solingen
உபயம் (மாலை) அம்பிகை அடியர்கள் Neuss
25.05.2025 3ம் திருவிழா (முப்பெருந்தேவியர் திருக்காட்சி) பிற்பகல் சைவசாயப் போட்டி பரீட்சை இடம்பெறும்)
உபயம்-(காலை) அம்பிகை அடியர்கள் Leverkusen
உபயம் (மாலை) திரு.நந்தகுமாரன் குடும்பம் (NANDYS Catering Düsseldorf)
26.05.2025 திங்கள் 4ம் திருவிழா (ஸ்ரீ சக்கர பூசை)
உபயம்: (காலை) திரு விக்னராஜா குடும்பம் திரு.தர்மசேனன் குடும்பம் Düsseldorf
உபயம் (மாலை) திரு.செல்வநாயகம் குடும்பம் Whppertal நிரு.குகதாசன் குடும்பம் Wuppertal திரு பராபரன் குடும்பம் Dülsseldorf
27.05.2025 5ம் திருவிழா (தேசிக்காய் விளக்குப் பூசை) (காலை) அடியவர் தாங்களே தீபமேந்தி வழிபாடு செய்யலாம்)
உபயம் (காலை) நிரு.சிவஞானம் குடும்பம் திரு இந்துநேசன் குடும்பம் Wuppertal, திரு.விக்கினராஜா குடும்பம் Marl
திரு.கதர்சன் குடும்பம் திரு. ஆனந் குடும்பம் london
உபயம் மாலை திரு.பரமேஸ்வரன் குடும்பம் திரு.சுரேஸ்குமார் குடும்பம் திரு.ஸ்ரீநந்தகோபாலன் குடும்பம் Wuppertal, திரு. மங்களேஸ்வரன் குடும்பம் திரு வினோத்குமார் திரு.தங்கராஜா குடும்பம் London, அருந்தவராஜா குடும்பம் Swiss
28.05.2025 6ம் திருவிழா (கைலாசவாகனக் காட்சி)
உபயம்:(காலை)அம்பிகை அடியார்கள் Ennapetal Gevelsberg,
உபயம் (மாலை) திரு.ரு.செல்வகுமாரன் Düsseldorf, திரு.குகாதரன் குடும்பம் Dülsseldorf, திரு.அதாகரன் குடும்பம் Wuppertal,ஸ்ரீகணேசன் குடும்பம் Mettmann,
29.05.2025 7ம் திருவிழா (மாவிளக்குப்பூசை மாலை) (அவர்களே தீபமேற்றி வழிபாடு செய்யலாம்)
உபயம்: அம்பிகை அடியார்கள் Solingen
30.05.2025 8ம் திருவிழா (வேட்டைத் திருவிழா) (மாலை 16.00 மணி)
சப்பறத் திருவிழா (மாலை.30)
உபயம்: (காலை) திரு.அஷ்விற்ராஜா குருரர், திரு.ஆதித்யா குடும்பம் Ennepetal
உபயம்: (மலை) திருயல்ராஜ் குடும்பம். Wuppertal அம்பிகை அடிகள் Ramschrid
31.05.2025 9ம் திருவிழா (தேர்த் திருவிழா) (காலை 09.00 மணிமுதல்)
உபயம்: அம்பிகை அடியார்கள் Wuppertal வழமைபோல் அம்பிகையின் தேர் வெளி வீதி உலா வரும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
01.06.2025 10ம் திருவிழா (தீர்த்தத் திருவிழா) (காலை 09.00 மணிமுதல்) மாலை கொடியிறக்கம் (துவஜா அவரோஜனம்)
உபயம்: திரு.ரசன் குடும்பம் London
02.06.2025 பூங்காவனத் திருவிழா (மாலை 17.00மணி)
உபயம்: அம்பிகை அடியார்கள் Velbert
03.06.2025 வைரவர்மடை மாலை 16.00மணி
உபயம்: திருசக்திவேல் குடும்பம் Hattingen பொல்கல், ரைவர்மடை (உபயம் பொது)
வைபவ குருமார் மகோற்சவ
பிரதமகுரு: பிரதிஷ்டாஞானபாஸ்கரன், சிவாச்சார்ய பூஷணம், ஜோதிடபூஷணம், சிவாச்சார்யதிலகம்
சிவஸ்ரீ.தியாக சோமஸ்கந்தக் குருக்கள்
ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம் Roermond . Holland, ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் Wuppertal Germany ஆலயங்களின் பிரதம குரு
சர்வசாதகாச்சார்யார், சிவகாமஜோதி, சிவாச்சார்யாமணி, நயினை கைலாயநாதக் குருக்கள் பேரன்
சிவநீ.குகதாச.குகேஸ்வர சிவாச்சார்யார் (தேவன் ஐயா) (ஸ்ரீ சித்தியினாபகர் தேவஸ்தானம் நீர்கொழும்பு)
ஆலயருகு: சிவஸ்ரீசோ.ராஜா குருக்கள் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் Wuppertal பிரம்மஸ்ரீ ஆகாஷ் சர்மா Wuppertal, பிரம்மஸ்ரீ கெள.பிரவீன் சர்மா Holland
ஆலங்கார உதவி: திரு.கோகுலராஜ்
மங்கள வாத்திய இசை: “தனில்ஞான சுடரொலி" K.P செல்வநாயகம் குழுவினர் Wuppertal மற்றும் புகழ்பெற்ற ஐரோப்பிய கலைஞர்கள்
தினமும் மதியம் அன்னதானம் இடம்பெறும்
தேர்த்திருவிழா அன்று அன்னதானத்திற்கு அருந்தொண்டு புரிவோர் திரு.யோகராஜா குடும்பம் Leverkusen
திருவிழாக் காலங்களில் அடியார்கள் ஆலயத்திற்கு காலதாமதமின்றி வருகைதந்து ஆலயத்தில் உங்களாலான சரீரத் தொண்டுகளைச் செய்வதோடு, பூசைக்குத் தேவையான பூ. பால், தயிர், இளநீர், நெய், பழவகைகள், பட்டு, அபிஷேகப் பொருட்கள் எண்ணெய், மற்றும் அன்னதானத்திற்குத் தேவையான அரிசி, மரக்கறிவகைகள் என்பவற்றை கொடுத்து உதவுவதன் மூலம் ஸ்ரீ நவதுர்க்காதேவியின் இன்னருள் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
முக்கிய அறிவிக்கல்
திருவிழாக் காலங்களில் அம்பிகைக்கு, காவடி, கற்பூரச் சட்டி, பாற்செம்பு, மற்றும் நேர்த்திக் கடன்களைச் செய்ய விரும்பும் அடியவர்கள் முற்கூட்டியே ஆலயத்தில் உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கடைசி நேர சிரமங்கனைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அம்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
திருவிழாக் காலங்களில் ஆலயத்தில் கடை போட விரும்புவர்கள் திரு.மானுஜனுடன் தொடர்பு கொள்ளவும். Tel: 0177 7299705
தேர்த் திருவிழா அறிவித்தல்
தேர்த் திருவிழா பொது உபயயமாக நடைபெறுவது நீங்கள் அறிந்ததே. வழமைபோல் தேர்த் திருவிழாவிற்கு பங்களிப்புச் செய்யும் அடியவர்கள், இவ்வருடமும் திரு. துரேஸ்குமார் (துரேஸ்) அவர்களிடம் உங்களாலான பங்களிப்பைச் செய்யுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். Tel: 0172 7335356
நிர்வாகசபை
ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் வூப்பெற்றால்
Abhishekam to Shri Navadurgadevi Ambikai will be performed every morning with 108 bells.
( 05.00 mm)
22.05.2025 Thursday
Shanti, Ganesha worship. Ganapati Homam, Village Santi, Vaithu Santi, Mrut Sangraganam, Angurarpanam
Upapamthinasi.Sunderalingam Family (Wattingen)
23.05.2025 Fri
1st Festival (Flag Hoisting Ceremony) (From 08.00 AM, Flag Hoisting at 11.00 AM)
Courtesy Ambikaima Ratingen
2nd Festival (Kalpagadharuk Show)
24.05.2025
Uyamam (Kavai) Niru Sivamurthy' family Thiruvarayan Niruvaneethan Wuppertal Niru Navanathan family Solingen
Uyam (evening) ambigai servants Neuss
3rd Festival (Mupperundevyar Thirukasthi) Afternoon Vegetation Competition Exam)
Courtesy of (Morning) Ambikai Atyars Leverkusen
25.05.2025 Sunday
Courtesy (Evening) Thirurutharumaran Family (NORVEYS Catering Düsseldorf)
26.05.2025 Monday
4th Festival (Sree Chakra Poosa)
Uyamam: (Morning) Thiruvineraja Family Nirudharmasenan Family Orasselddorf
Courtesy (Evening) Nirugasalwanayagam Family Wuppertal Mr. Kugadasan Family Wuppertal Mr. Paraparan Family (ref)
5th Festival (Deshikai Lamp Pusai) (Morning) Those who gather can perform the Dharam worship.
(Morning) Niru.Sivagnanam Family Mr. Indunessan Family Wuppertal, Niruvikinaraja Family Marl
27.05.2005 Tuesday
Thirukatharsan family Mr. Anand Family Condon
Yamam(Mavai) Niruparameswaran Family Mr. Karevikumar Family Nirsritathagopalan Family Wuppertal, Mr. Mangaleswaran
6th Festival (Vagalasavahana Show)
Um: (Art) Amrikai Adiyar Ennapetal Gevelsberg, Courtesy (Milk) Mr. R. Selvakumaran Dusseldorf, Mr. Gukaran Kurummal Dilsseldorf, Mr. Athakaran Family Wuppertal, Nesan Kurumbam Mettmann,
7th Festival (Mavilakkupoosai Pasalai) (They can worship by lighting candles themselves)
Courtesy: Ambika Adiyars Solingen
8th Festival (Hunting Festival) (Lai 16.00 hrs) Sappara Festival (crm 18.30)
Rev: (Job) Mr. Ashviraja Gururar, Mr. Athimmai Gurum Ennepetal
Ulam: (Mountain) Thiruyalraj family. Wippertal amphitheater steps Ramschrid
One Festival (Theerth Festival) (From 09.00 AM onwards)
Courtesy: Ambigai Adiyars Wuppertal We inform you that Ambigai will be strolling right outside the street as usual.
10th Festival (Tirtha Festival) (from 09.00 am) Evening Flag hoisting (Duvaja Avaroja
Courtesy: Thirurasan Family Condon
Park Forest Festival (17.00 hrs
Courtesy: Ambika Adiyar Velbert
(04.00)
Umayam: Thirusakthivel family Hattingen Polkal, Riverkadai (um public
Vaibhava Gurumar
Makotsava Prathamguru: Pratishthajanapaskaran, Sivacharya Phushan, Jyotibahushan, Sivacharyatilakam
Sivashree. Sacrifice Somaskandak gurus
Sri Sivasubramaniar Devasthanam Roermond. Holland, Sree Navadurga Devi Temple Wuppertal Germany Head Master of Temples
Grandson of Gurus Sarvasadakacharya, Sivakamajothi, Sivacharyamani and Nainin Kailayanath.
Sivanee.Kugadasa.Kugeswara Sivacharya (Sir) (Sri Siddhiinabhakar Devasthanam Negombo)
Near Temple: Shivasree So.Raja Gurus Sri Navarurka Devi Temple Wuppertal Brahmasree Akash Sharma Wuppertal, Brahmasree K. Praveen Sharma Holland
Decoration assistance: Mr. Gokularaj
Mangala Instrumental Music: “Taniljnana Sudaroli” by K.P Selvanayak Group Wuppertal
and famous European artists
There will be alms giving every afternoon
Mr. Yogaraja's family donates food on election day Leverkusen
During the festivals, the servants visit the temple without delay and perform their bodily alms in the temple, and the flowers required for the puja. Shri Navadurga Devi by providing milk, curd, fresh water, ghee, fruits, silk, abhishekam oil, and rice and vegetables for alms.
We hope to receive it today.
Important Notice
During the festival season, we kindly ask you to register your names in the temple in advance to avoid any last minute hassles.
Those who want to set up shop in the temple during the festival season should contact Mr.Manujan. Tel: 0177 7299705
Announcement of the festival
You know that Neerth festival is held as a public charity. As usual, the servants who contribute to the festival, this year Mr. Dureskumar (Dures) Kindly request your contribution. Tel: 0172 7335356
Board of Directors
Shree Navadurga Devi Temple
Contact: Alam: 0202 4796017
Sri Navathurgadevi Temple e. Wuppertal
Hünefeldstraße 63b, 42285 Wuppertal, Tel: 0202 4796017, Fax: 4796018
E-Mail: info@thurga-wuppertal.de, Web: thurga-wuppertal.de
"Glory be to all the worlds of Saiva Justice"
கருத்துகள் இல்லை