JF-17 போர் விமானமொன்றின் தாக்குதல் காரணமாக அழிப்பு!📸

 


பாக்கிஸ்தானிய விமானப்படையின் JF-17 போர் விமானமொன்றின் தாக்குதல் காரணமாக இந்தியாவின் உதம்பூரில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ක S-400 வான் பாதுகாப்பு பொறிமுறையொன்று அழிக்கப்பட்டுள்ளது.


இதன் பெறுமதி 1.5 பில்லியன் டொலர்களாகும்.


இதேவேளை இந்தியாவின் மூன்று முக்கிய நிலைகள் மீது பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது 


பாக்கிஸ்தான் ராணுவத்தின் உறுதி செய்யப்பட்ட தகவல்களின் பிரகாரம்  இந்தியாவின் மூன்று முக்கிய நிலைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பதன்கோட் விமான நிலையம், உதய்பூர் விமானப்படைத் தளம் (வட இந்தியாவின் விமானப்படைக் கட்டளைத்தளம்) மற்றும் பியாஸ் நகரின் பிரமோஸ் ஏவுகணை களஞ்சியத் தொகுதி என்பனவே பாக்கிஸ்தானிய ராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.