ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லிக்குத் திருப்பம்!
டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு மாலை 6:20 மணிக்கு Birsa Munda விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லிக்குத் திருப்பி விடப்பட்டது.
டெல்லிக்குத் திரும்பி ஆய்வு மற்றும் அனுமதிக்குப் பிறகு, விமானம் திட்டமிட்டபடி மீண்டும் பயணத்தை தொடர்ந்தது: - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர்.
குறித்த விமானம் Boeing 737 MAX 8 ரக விமானமாகும்
கருத்துகள் இல்லை