திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாக குழு கூட்டம்!📸

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்மாவட்ட

நிர்வாக குழு கூட்டம் பொதுச்செயலாளர் திரு.செல்வராசா கஜேந்திரன் அண்ணா தலைமையில் திருகோணமலை மல்லிகா ஹோட்டலில் இன்றைய தினம் நடைபெற்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.