ஆடிவேல் திருவிழாவிற்காக வாசனா யானை ராஜாவினை அழைத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு!📸

 கதிர்காம முருகன் ஆலய திருவிழா கொடியேற்றம் (2025-ஆம் ஆண்டு ஜூன் 26) அன்று ஆரம்பமாகின்றது .


26 ம் திகதி ஆரம்பமாகவுள்ள வரலாற்று சிறப்புமிக்க மொனராகல மாவட்ட கதிர்காம ஆலயத்தின் ஆடிவேல் திருவிழாவிற்காக வாசனா யானை ராஜாவினை அழைத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு பாரம்பரிய முறையில் இன்று இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.