பெற்றோல் சீராக வழங்கப்பட்டுவருகின்றது - அரசாங்க அதிபர் தெரிவிப்பு!


யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டுவருகின்றது - அரசாங்க அதிபர் தெரிவிப்பு


யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (17.06.2025) இத்துடன் இணைக்கப்ட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (18.06.2025) கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வட பிராந்திய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் 250,800 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறிவித்துள்ளார். 


ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.