கிளிநொச்சியில் தடம்புரண்டது எரிபொருள் பவுஸர்!📸

கிளிநொச்சி குடமுருட்டி பாலத்துக்கு அருகில் வேகக்கட்டுப் பாட்டை இழந்து எரிபொருள் பவுசரொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


முத்துராஜவெல பகுதியிலிருந்து காங் கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த பவுசரே நேற்று அதிகாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தடம் புரண்ட பவுசரில் 33 ஆயிரம் லீற்றர் டீசல் இருந்தது. பவுசர் விபத்துக்குள்ளான தைத் தொடர்ந்து வழிந்தோடிய டீசலை பொதுமக்கள் முண்டியடித்து போத்தல் களிலும், சிறு கொள்கலன்களிலும் சேக ரித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.