அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய மணவாழக் கோலம் உற்சவம்!

 வடமராட்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம்

மணவாளக் கோலம் உற்சவம் 2025-07-12


உசற்காலம் 06:45AM


1008 சங்காபிஷேகம் ஆரம்பம் 08:00AM


முதலாம் காலம் சுற்றுப்பூஜை 09:30AM விசேஷ பூஜை 11:30AM


உச்சிப்பூஜை 12:00AM


அவல் பூஜை 03:45PM


இரண்டாம்கால சுற்றுப்பூஜை 04:15PM


வசந்தமண்டப பூஜை + திருக்கல்யாணம் 04:45PM


தொடர்ந்து எம்பெருமான் வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலிப்பார் . மாயவன் அடியார்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து எம்பெருமான் திருவருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


அரித்தஜாமப்பூஜை 07:00PM


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.