இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பைட்டர் ஜெற் (போர் விமானம்) ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த விமானிகள் இருவரும் பபலயானதாக தெரிவிக்கின்றன.மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெற்றதூம் தெரிவிக்கப்படும்.
கருத்துகள் இல்லை