வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு.!
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப் பட்ட வகையில் நடாத்த ப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்ட மானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களிலும் எதிர்வரும் 26.07.2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு (ஒரே நேரத்தில் எட்டு மாவட்டங்களிலும்) நடாத்துவதற்கு திட்டமிட ப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்
1. மட்டக்களப்பு காந்தி பூங்கா.
2. அம்பாறை திருக்கோயில்.
3. திருகோணமலை சிவன் கோயிலடி.
4. முல்லைத் தீவில் மாவட்ட செயலகம் அருகில்.
5. கிளிநொச்சி கந்தசாமி கோயில்.
6. மன்னார் நகரப்பகுதி.
7. வவுனியா புதிய பேரூந்து நிலையம்.
8. யாழ்ப்பாணம் செம்மணியிலும்
நடைபெற உள்ளது.
உண்மைக்கும் நீதிக்குமான இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் அணைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக்
கொள்கின்றோம்.
வடக்கு கிழக்கு சமூக இயக்கம்.
தொடர்புகளுக்கு
க.லவகுசராசா 0769652942.
ச.சிவயோகநாதன் 0779060474
நன்றி.
கருத்துகள் இல்லை