தொழிலாளர் திணைக்களத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்!


ரூ.27000-40000 இடைப்பட்ட அடிப்படை சம்பளத்திற்கு

வேலை செய்யும் தனியார் துறை ஊழியர்களின் ரூ.2500 உதவித் தொகையை நிறுத்துவது தொடர்பான அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.