நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருந்திருவிழா எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் மேற்கு வீதியில் இன்று 24.07.2025 அமைக்கப்படும் 'அலங்காரா' பந்தலுக்கான பந்தற் கால் நாட்டுதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை