கர்ப்பிணி மானை வேட்டையாடிய இரண்டு பொலீசார்கள்!📸


கர்ப்பிணி மானை வேட்டையாடிய இரண்டு பொலீசார்கள் கல்கிரியாகம ஹீனுகல பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் மடக்கிப்பிடித்து பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் .

இதனால் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பொலீசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.