காசா மரணத்தின் எல்லையை எட்டியுள்ளது!📸
உலகம் அமைதியாக இருப்பதால்,
அங்குள்ள மக்கள உணவுக்காக போராட வேண்டியுள்ளது. உதவி விநியோக வாகனம் வந்தவுடன், அதனை மொய்த்துக் கொள்ளும் மக்கள், பசியில் அழும் தமது குழந்தைகளுக்காக, ஏதேனும் பெற முயற்சிக்கிறார்கள். இந்தப் படங்கள் இன்று (29= செவ்வாய்கிழமை காசாவில் எடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ளவர்களுக்காக பிரார்த்திப்போம்..
கருத்துகள் இல்லை