யாழில் மது போதையில் வந்த சாரதி விபத்து!📸

 சற்று முன் யாழ்ப்பாணம் அரளி வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது மது போதையில் வந்த சாரதி இரு சக்கரத்தில் பயணித்த பள்ளிவாசல் இமாம் அவர்களை அடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். டிமோர ரக பட்டா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.