யாழ் நயினாதீவு - குறிகட்டுவான் இடையே ஆய்வுப் பணியில் ஈடுபட்ட படகு கடலில் மூழ்கியது. அண்மித்த காலமாக பல படகுகள் மூக்கின் சந்தர்பங்கள் இடம்பெற்றன.கடவுளின் கருணையால் உயிர்கள் தப்பித்தன. இவ்வாறான செயலை நடைமுறை திருத்த ஆய்வு பணியாற்றிய படகும் மூழ்கியது.
கருத்துகள் இல்லை