ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் சரிந்தது!

 இன்று காலை ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று விழுந்துள்ளது.

மலையக பகுதிகளில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக, ஹட்டன்- மஸ்கெலியா பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.