இலங்கை அணி நாணய சுழ்றசியில் வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளார்.
பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
இலங்கை அணியில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தசுன் ஷானகா மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை