அல்லைப்பிட்டியில் விசமிகளால் வயலில் தீ வைப்பு!📸

 அல்லைப்பிட்டியில் விசமிகளால் வைக்கப்பட்ட தீயினால் ஏற்பட்ட தீப்பரவல் அனர்த்தம் தற்சமயம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக 3 வாகன விபத்துக்கள் அப்பகுதியில் ஏற்பட்டது .

ஒரு சிலரால் தங்கள் சுயநலனுக்காக வயல் வெளிகளை/தங்கள் காணிகளை துப்பரவு செய்ய வைக்கப்பட்ட தீயே இதற்கு காரணமாகும்

வருடா வருடம் இவ் நிகழ்வு தொடர்கதையாகவே உள்ளது இது நிறுத்தப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.