ஈரான்-இஸ்ரேல் பதற்றம் மீண்டும் அதிகரிக்கிறது!


ஈரான் மீண்டும் வான்பரப்பை மூடுகிறது. 

ஈரான் தனது வான்வெளியை மூடுகிறது, துருக்கி ஈரான், ஈராக் மற்றும் ஜோர்டானுக்கான விமானங்களை ரத்து செய்கிறது.


மேலும் கடந்த 12 நாள் போரின் போது ஈரானிய ஜனாதிபதி மீதான இஸ்ரேலின் படுகொலை முயற்சிக்கு ஈரான் பழிவாங்ககூடுமென என இஸ்ரேல் அஞ்சுகிறது.


பதட்டம் மீண்டும் அதிகரிக்கிறது.


இதேவேளை ஈரானில் GPS ரபிக் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.