விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு!📸
விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சையில் இருக்கும் இரண்டு மாணவர்கள் என நான்கு பேர் மட்டுமே மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த நான்கு பேரில் தலா இருவர் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள்.
உயிரிழந்த நிவாஸ் சகோதரன் விஷ்வாஸ் சிகிச்சையில் உள்ளார் .அதே போல உயிரிழந்த மாணவி சாருமதியின் சகோதரன் செழியன் சிகிச்சையில் இருக்கிறார்
ஓட்டுநர் சங்கரும் சிகிச்சையில் உள்ளார். சம்பவத்தை வேடிக்கை பார்க்க வந்த உள்ளூர் நபர் செம்மங்குப்பம அண்ணாதுரை என்பவர் எலக்ட்ரிக் ஷாக் அடித்து அவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 50 மீட்டர் தூரம் அளவிற்கு பள்ளி வாகனத்தை ரயில் இழுத்துச் சென்றுள்ளது. பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து அல்ல…
ரயில் ஓடுபாதையில், வேன் ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து…
என்ன கொடுமை? பள்ளிக்கு பயில போன பிள்ளைகள் மரணம். அப்படி என்ன அவசரம் வேன் ஓட்டுனருக்கு?
கருத்துகள் இல்லை