நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியப் பெருமானின் கொடியேற்றம்!📸


யாழ்ப்பாண நயினாதீவு இரட்டங்காலி அருள்மிகு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியப் பெருமானின் உயர்திருவிழா 2025 இன்று   30.07.2025 புதன்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .முருக பக்த்தர்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.