இந்தியாவின் பழம் பெரும் நடிகை சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துகள் இல்லை