யேர்மனி யூச்சன் நவசக்த்தி விநாயகர் ஆலய ஆடி அமாவாசை நிகழ்வு!📸


ஆடி அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களை வழிபட வேண்டிய மிக முக்கியமான புனித நன்நாள் இன்று.

அதீத சிறப்பு வாய்ந்ததாகும். இந் நாளில் எம்பெருமான் சந்நிதானத்தில் சிவனுக்கு விஷேட அபிஷேகம்,பூஜைகள் என்பன இடம்பெற்று,ஆலய பிரதம சிவவாச்சாரியாரிடத்தில் பிதிர் கடன் வழங்கிய பின்னர், சிவ பெருமானுக்கு மோட்ச தீபமேற்றி வழிப்பட்டு, மகேஸ்வர (அன்னதானம்) பூஜைகளுடன் நிறைவு பெற்றது.


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை🙏

பொருள்…….

வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.