வவுனியாவில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனை கலந்துரையாடல்!📸


வவுனியா வடக்கில் கரப்புக்குத்திகுளம் சென்று 

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் கரப்புக்குத்தி கமக்கார அமைப்பினருக்கும் இடையில் இன்று 10-08-2025 கலந்துரையாடல் இடம்பெற்றது. மாவட்ட அமைப்பாளர் தவபாலன் அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.