கொழும்பு பங்குச் சந்தை உச்சத்தை எட்டியது!


கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று (01) 19,914.25 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.

முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடுகையில், இது 271.77 புள்ளிகள் உயர்ந்து, சந்தையின் வலுவான செயல்திறனை பிரதிபலிக்கிறது.

 

இன்று (01) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 7.3 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.