நகரசபை கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட காவல்துறை.!📸

 


வரலாற்றில் முதன் முறையாக நகரசபை கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட காவல்துறை. வெட்கக்கேடாக  மாநகர முதல்வர் மக்கள் நலன் மற்றும் மக்களின் கோரிக்கைகளுக்கே முன்னுரிமை வழங்காது இவ்வாறான பூச்சாண்டி விளையாட்டுகளுக்கு நாம் அடிபணியோம் என உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.