தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தான அறிவித்தல்!
தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இம்மாதம் 25 ஆம் திகதி (25.08.2025)
ஆரம்பமாகவுள்ளது தூரதேசங்களில் இருந்து மகோற்சவத்தை கான வரும் அடியவர்கள் எமது யாத்திரிகர் விடுதியில் தங்கி நின்று உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். (கட்டணம் செலுத்தப்பட்ட வேண்டும்)
யாத்திரிகர் விடுதியில் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமைதியான ஆலயச் சூழலில் தங்கியிருந்து வழிபாடுகளில் பங்கேற்கலாம்.
மேலதிக தகவல்களுக்கு அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்:
📞 021 2241909

.jpeg
)





கருத்துகள் இல்லை