றோயல் கல்லூரி தலைவர் ரெஹான் பீரிஸ் 1,000 ஓட்டங்கள்!

 


19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பிரிவு ஒன்று இரண்டு நாள் கிரிக்கெட் தொடரில் கொழும்பு றோயல் கல்லூரியின் தலைவரான ரெஹான் பீரிஸ் 1000 ஓட்டங்களைப் பெற்று திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

18 பாடசாலை அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் றோயல் கல்லூரி அணி மொறட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.