நேற்றைய தினத்துடன்
ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று உயர்வடைந்துள்ளது.
அந்தவகையில் இலங்கை மத்திய வங்கியின் வெளியீட்டின்படி, 1 அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298.24 ரூபாய் எனவும், விற்பனைப் பெறுமதி 305.75 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை