தமிழீழப் பெண்ககள் எழுச்சிநாள்–11.10.2025சுவிஸ்!
முதற் பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி உட்பட நான்கு மாவீரர்களின் நினைவு சுமந்த நாட்களாக
2ம். லெப். மாலதி
2ம் லெப்டினன்ட் கஸ்தூரி
வீரவேங்கை தயா
வீரவேங்கை ரஞ்சி
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்…
வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
காலம் :-11.10.2025 சனிக்கிழமை
நேரம்:- 15:30 மணி
இடம்:- Life Hall,
Schweizersbildstrasse 41, Schaffhausen, 8207
தொடர்புகட்கு:-
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை
076 539 20 50
076 336 60 92
www.swisstcc.ch
info@swisstcc.ch
கருத்துகள் இல்லை