நேபாளத்தை தொடர்ந்து
பிரான்ஸிலும் மக்கள் புரட்சி வெடித்தது .பிரான்சின் Marseille இல் மக்கள் வீதிகளில் இறங்கி மக்ரோனுக்கும் அவரது பொருளாதாரக் கொள்கைகளுக்கும் எதிராகப் போராடி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் குப்பைத் தொட்டிகளுடன் தெருக்களை அடைத்து தீ வைத்து எரிக்கின்றனர்...
கருத்துகள் இல்லை