நாளை (11)முதல் மூடப்படுகிறது.!


கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகள் தொடங்கவுள்ளதுடன் நாளை (11)முதல் மூடப்படுகிறது. இந்த திட்டத்திற்காக கிட்டத்தட்ட ரூ. 540 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வருடத்திற்குள் முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல யாழ்.மத்திய பஸ் நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பஸ் நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக 2019 ஜனவரியில் அப்போதைய ஆட்சியில் கூறப்பட்டது.


இதில் மூன்று மாடிகளை கொண்ட வர்த்தகத் தொகுதி, வாகனத் தரிப்பிடம் என்பவற்றை உள்ளடக்கி, யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் நவீன சந்தை ஆகியவற்றை இணைத்து மேம்பாலமும் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 400 மில்லியன் ரூபாய் நிதியை பெருநகர மேல்மாகாண அமைச்சு ஒதுக்கியதாகவும்.


யாழ்.மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் காணப்படும் தற்காலிக கடைகளை அகற்றுமாறும், தவறும் பட்சத்தில் மாநகர கட்டளை சட்டத்தின் பிரகாரம் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாநகர மேயர் அறிவித்தார்.


ஆனால் இப்போது பேருந்து நிலையம் அபிவிருத்தி பேச்சும் இல்லை ஒதுக்கிய நிதி எங்கே? எந்த நடவடிக்கை எடுத்ததாகவும் தகவல் இல்லை.

#SriLankaNews #UpdateNews #tamilarulnet #Lovely @Tamilarul.Net #network #website #new #newspaper #Sri #srilanka #tamilarulnet #localnewspaper #LocalNews #tamilshorts #viral #lka #ColomboNews #jaffnanews #SriLankaTamilNews #video #Tamilarul #Media #news #Tamilarulmedia #TamilArulTV #website #socialmedia #temple #tamil #www 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.