தேசிய மக்கள் சக்தி தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகத்தில் அஞ்சலி!
இன்று மாலை யாழ் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பகம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது
இந்த ஆவண காப்பகத்துக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு ஆவண காப்பகத்தையும் பார்வையிட்டர்
கருத்துகள் இல்லை