எறாவூர் பாடசாலை மைதானத்தில் 4 கைக்குண்டுகள் மீட்பு!📸


மட்டக்களப்பு, எறாவூர் தேர்தல்

நிலையம் அமைந்துள்ள பழைய பாடசாலைக்கு அருகிலுள்ள மைதானத்தில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


​பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (09) இந்த அகழ்வு நடத்தப்பட்டது.


​பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகேயின் தலைமையில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.