90 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு!
யாழ் மாவட்டத்திலிருந்து 90 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
தேர்வான மாணவர்கள் கற்ற பாடசாலை அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 27 மாணவர்கள், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை 15 மாணவிகள்,
சாவகச்சேரி இந்துக் கல்லூரி , யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி , சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகியன தலா 2 மாணவர்கள், சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி தலா ஒரு மாணவர்கள், கொக்குவில் இந்துக் கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி, விக்டோரியா கல்லூரி என்பவற்றில் இருந்து தலா 3 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதேபோன்று ஹாட்லிக்கல்லூரி-5,
மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை-11,
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 8
ஆகிய மாணவர்களுடன் மேலும் 7 மாணவர்களுமாகவே 90 பேர் தகுதியடைந்துள்ளனர்.
இவ்வாறு தேர்வான 90 மாணவர்களில் திறமை அடிப்படையில் 51 மாணவர்களும் மாவட்ட பங்கீடு அடிப்படையில் 39
மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்துள்ளது. இதில்
கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு 19 மாணவர்களும், யாழ்ப்பாணம பல்கலைக் கழகத்திற்கு 43 மாணவர்களும், பேராதனை பல்கலைக் கழகத்திற்கு 15 மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.
இதேபோன்று
களனி பல்கலைக் கழகத்திற்கு ஒரு மாணவனும் ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக் கழகத்திற்கு 11 மாணவர்களும் தேர்வாகியுள்ளதோடு ஒரு மாணவனிற்கான பல்கலைக் கழகம்
தீர்மானிக்கப்படாதுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில்
2024 ஆம் 2025 கல்வி ஆண்டில்

.jpeg
)





கருத்துகள் இல்லை