பிரான்ஸ் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் போராட்டம்!📸


பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரானுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், தற்போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடுமுழுவதும் பரவியுள்ளதோடு பல இடங்களில் தடைகளை உடைத்தெறிந்த போராட்டக்காரர்களால் வன்முறையாகவும் வடிவமெடுத்துள்ளது.


8000 வரையிலான பொலிஸார் பிரான்ஸ் முழுவதும் போராட்டங்களை கண்காணிக்கவும் வன்முறைகளை கட்டுப்படுத்தவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews #UpdateNews #tamilarulnet #Lovely @Tamilarul.Net #network #website #new #newspaper #Sri #srilanka #tamilarulnet #localnewspaper #LocalNews #tamilshorts #viral #lka #ColomboNews #jaffnanews #SriLankaTamilNews #video #Tamilarul #Media #news #Tamilarulmedia #TamilArulTV #website #socialmedia #temple #tamil #www 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.