தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்து வாய் திறக்காத சானாதிபதி!

 


யாழ்பாணம் சென்ற அனுரா எளிமையாக நடந்து கொண்டார். பாராபட்சம் இல்லாது அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் என்றார். 


ஆனால் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்து வாய் திறக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் , அவர்கள் போராடியதற்கான தீர்வு கிடைக்க வில்லை. இந்த போராட்டத்தில் அவர்கள் இழந்த இழப்புக்களுக்கான நிஞாயம் கிட்டவில்லை. இது குறித்த அவர் ஒரு பொதும் திட்டவட்டமாக ஒன்றும் கூறியது கிடையாது. 


எல்லோரும் சமம் என்று கூறிக்கொண்டு தமிழர்களை தனி மனிதர்களாகவே பார்க்கின்றார். தமிழர்களை ஒரு சமூகமாக, தனித்துவமான கலை கலாச்சாரம் உடையவர்களாக அவர் பார்க்கவில்லை. சமத்துவம் என்ற போர்வையில் படிப்படியாக தமிழர்களை கரைந்து போகச் செய்யும் சூட்சுமத்தினையே அவர் செய்கின்றார். 


இது உங்களுக்கு புரியவில்லை. இதனை தமிழ் மக்களின் பொது புத்தியில் புரிய வைப்பதற்கு எமது தமிழ் தலைமைகளுக்கு திராணி இல்லை.


செ.குணபாலன். 

இணுவில், கனடா.

02. Aug. 2025.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.