பொலிஸ் நிலைய அதிகாரி ஜெயக்கொடி அவர்களின் பிரியாவிடை!📸
கடந்த கிட்டத்தட்ட 3 1/2 வருடங்களாக நமது நகரிற்கு சிறப்பாக சேவையாற்றி இருந்தார். போதைவஸ்து கலாச்சாரத்தை தடுப்பதற்கும் அழிப்பதற்கும் பெரும் பங்காற்றியிருந்தார்.
மேலும் நால் சமய மதகுருமார்களுக்கும் மதிப்பளித்து நகர உபதேச கமிட்டி கூட்டங்களை மாதாமாதம் நிகழ்த்தி ஆலோசனை வழிகாட்டுதல்களை கேட்டும் கிராம சிவில் கமிட்டி கூட்டங்கள் மூலமாக கிராம நகர பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறையுடன் இருந்தவர்.
ஜெயக்கொடி அவர்கள் குடும்பத்தினரோடு சிறப்பாக வாழ்க வளமுடன் என வாழ்த்தி பகிர்ந்து கொள்கிறேன்.
கந்த கணேசதாஸ குருக்கள்










.jpeg
)





கருத்துகள் இல்லை