சாவகச்சேரிப் பகுதியில் திடீர் தேடுதல்-10பேர் கைது!


யாழ்ப்பாணம்–சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


​சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பதிகாரியின் (OIC) உத்தரவின் பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது, பொலிஸார் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் மாவா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.