போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் ரஷ்யாவுக்கு சக்திவாய்ந்த ஏவுகணையை அனுப்ப நேரிடும் - ட்ரம்ப்
உக்கிரைனுடனான மவிரைவில் உக்ரைனில் தனது போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்ப நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவை எச்சரித்தார்
ஒரு முக்கிய ஆயுத அமைப்பைப் பயன்படுத்தி விளாடிமிர் புடினின் அரசாங்கத்தின் மீது ட்ரம்ப் அழுத்தத்தை அதிகரிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

.jpeg
)





கருத்துகள் இல்லை