கொழும்பிலிருந்த வந்த யாழ் தேவி ரயில் இன்று 13.10.2025 பளை இத்தாவில் பகுதியில் விபத்து ஏற்பட்டது. மாலை 4.30 மணியளவில் தொடருந்து மோதியதில் ஆட்டோ நசுங்கி சாரதி பலியானார். மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை