ஆசிரியர்களை ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்திய பொலிஸ்.!
வடமாகாண ஆளுநர் அலுவலக்கத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைத்தொலைபேசிகளில் ஒலிப்படம் எடுத்து பொலிசார் அச்சுறுத்தம் செயற்பாடுகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
இன்று புதன்கிழமை வட மாகாண கல்வி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இட மாற்றத்தில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்து ஆளுநர் செயலாளருக்கு முன்னால் இடம் பற்ற போராட்டத்திலே இவ்வாறான நிலை காணப்பட்டது

.jpeg
)





கருத்துகள் இல்லை