தமிழ்த்தேசிய.ம.மு. விஜயதசமி பூஜை விழா!📸

இன்று 02.10.2025 தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் விஜயதசமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் தலைவர்,செயலாளர் ,உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிறு நிகழ்வுகளும் இடம்பெற்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.