சம்பூர் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய கேதார கௌரி விரத நிகழ்வு- 2025.10.21.
ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இந் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கி.பி 1600 ஆம் ஆண்டுகளில் வாழ்த தம்மை நகர், ஐ.வீரக்கோன் முதலியார் வெருகலம்பதி பற்றி பாடிய "சித்திர வேலாயுதர் காதல்" என்ற நூலிலே "செய்ய சம்பூர் மேவுகின்ற தேவி பத்திரகாளி தனக்கைய மற ஏந்திழை எய்யாயிழை கைக்கட்டு" என்று குறிப்பிட்டுள்ளார். இழை(காப்பு) கட்டும் நிகழ்வு அன்று தொட்டு இன்று வரை பாரம்பரியமாக பேணப் பட்டு வருகிறது. இதன் மூலம் சம்பூர் பத்திரகாளி அம்பாளினுடைய வரலாறு மிகவும் தொன்மையானது என்பது நமக்கு புலப்படுகிறது. இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.





.jpeg
)





கருத்துகள் இல்லை