மரண அறிவித்தல் வேலுப்பிள்ளை கதிரமலை-யாழ்ப்பாணம்!
மரண அறிவித்தல்
மண்ணில்: 23.02.1933
விண்ணில்:23.10.2025
யாழ் சாந்தை பண்டத்தரிப்பை
பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் 377/30.ஸ்டான்லி வீதி,யாழ்ப்பாணம் வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற துறைமுக லிகிதர் (கொழம்பு) வேலுப்பிள்ளை கதிரமலை அவர்கள் 23.10.2025 வியாழக்கிழமை "இறைபாதம் அடைந்தார்.அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை நன்னி அவர்களின் அன்பு மகனும், மற்றும் காலம் சென்றவர்களான மார்க்கண்டு தங்கம்மாவின் அன்பு மருமகனும், மற்றும் காலம் சென்ற கதிரமலை சரஸ்வதியின் அன்புக் கணவரும், காலம் சென்ற வேலன் சிவகுருவின் பாசமிகு சகோதரரும், ஆவர். சிவகுரு ராசம்மாவின் மைத்துணியும் ,மற்றும் காலம் சென்ற. சென்ற வாமதேவா, பிறேமதேவா (றஞ்சன்) பிரித்தானியா, சாந்தி யாழ்ப்பாணம்,ஜெயந்தி (லெடினா) யேர்மனி, ராஜினி வற்றாப்பழை, ரஜினி நெதர்லாந்து, ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
மற்றும் மேரி ஆன் புளோரிடா (பிரித்தானியா),ஆனந்தராஜா (யாழ்ப்பாணம்) குருமூர்த்தி (யேர்மனி) விஜேந்திரன் (வற்றாப்பழை) சேகர் (நெதர்லாத்து ) அன்பு மாமனாரும்,
மற்றும் கெவின், நொவீன், றெனி (பிரித்தானியா) ஆசியோளின் அன்பு அப்பப்பாவும்
கனிஸ்ரா (யேர்மனி) டனீஸ்ரா, செல்வறூபன் (யேர்னி) டெலிஸ்ரா கௌசீகன் (யேர்மனி) ஜெனிஸ்ரா, தனுசன், டிலக்சிகா, தன்சிகா, தமிழவன், தமிழ் நிலா (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
டர்சிகா, சாய் செல்வன் (யேர்மனி)ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் 377/30. ஸ்ரான்லி விடு யாழ்ப்பாணம். 24,10,2025 அன்று காலை 10:00 மணிக்கு கிரிகை நடைபெறும் என்பதையும், காலை 11:59 மணிக்கு யாழ் வில்லூன்டி இந்து மயாணத்தில் பூதவுடல் சங்கமம் ஆகும் என்பதனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
தகவல்
குடும்புத்தினர்.
தொடர்புகள்
சாந்தி :- 0094 /766 530 723
ஜெயந்தி:- 0049 /177 404 38 31.
ராஜினி :- 0094/ 771 934 147
ரஜினி:- 0031/ 611 279 6



.jpeg
)





கருத்துகள் இல்லை