யாழ் இணுவில் கந்தசாமி கோவில் சூரசம்ஹாரம் சூரன் போர்!📸

 யாழ்ப்பாண இணுவில் கந்தசாமி

கோவில் சூரசம்ஹாரம் சூரன் போர் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது. கொட்டும் மழையிலும்

செங் கடாய் வாகனத்தில் அமர்ந்து நொச்சிக்கந்தன் நரகாசுரனை
வதம் செய்த காட்சிகள் அற்புதம்
இன்று கந்தசஷ்டி இறுதிநாள்
துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தசஷ்டி கவசம் தனை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.